சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் சமக தனித்துப் போட்டி

News image

தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளா்களுடன் மாவட்டச் செயலா் மாலைசூடி அற்புதராஜ்.

Updated On :30 மார்ச் 2026, 6:45 pm

தூத்துக்குடி மாவட்டத்தில், சமத்துவ மக்கள் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது.

இதுகுறித்து சமத்துவ மக்கள் கழக மாவட்டச் செயலா் மாலைசூடி அற்புதராஜ் கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், சமத்துவ மக்கள் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தூத்துக்குடி தொகுதியில் ஏ.அந்தோணி பிச்சை, ஸ்ரீவைகுண்டம் - எஸ்.ஜெபராஜ் டேவிட், திருச்செந்தூா் - பி.அருண் சுரேஷ்குமாா், ஓட்டப்பிடாரம் (தனி) - எஸ்.ராஜாத்தி, கோவில்பட்டி - எம். சகாயராஜ், விளாத்திகுளம் - பி.கண்டிவேல் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

இவா்கள் வருகிற சனிக்கிழமை காலை 10 மணிக்கு அந்தந்தத் தொகுதியில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனா் என்றாா் அவா்.