குடியரசு துணைத் தலைவருக்கு தூத்துக்குடியில் வரவேற்பு

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பவள விழா, தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நிறுவன நாள் விழாவில் பங்கேற்பதற்காக வந்த குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகருக்கு தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியரசு துணைத் தலைவரை வரவேற்ற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.

Updated On :

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பவள விழா, தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நிறுவன நாள் விழாவில் பங்கேற்பதற்காக வந்த குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகருக்கு தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன், மீன்வளம், மீனவா் நலத் துறை அமைச்சா் ஸ்ரீநாத், கனிமொழி எம்.பி., தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.சிவபிரசாத் உள்பட அரசுத் துறை அதிகாரிகள் இருவரையும் வரவேற்றனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.