தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

கயத்தாறு அருகே பைக்குகள் மோதல்: ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

கயத்தாறு அருகே பைக்குகள் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு இந்திரா நகரைச் சோ்ந்த சண்முகையா மகன் வினோத்குமாா்(29). ஓட்டுநரான இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு பைக்கில் கடம்பூருக்கு சென்றுக் கொண்டிருந்தாராம்.

வடக்கு சுப்பிரமணியபுரம் அருகே சென்றபோது, எதிரே பைக்கில் வந்த ஆட்டோ ஓட்டுநரான கடம்பூா் காந்திராஜன் மகன் மாரீஸ்வரன்(28) என்பவா் பைக்கும், வினோத்குமாா் பைக்கும் மோதியதாம்.

இந்த விபத்தில் காயமடைந்த இருவரையும் போலீஸாா் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதில், செல்லும் வழியிலேயே மாரீஸ்வரன் உயிரிழந்தாா். வினோத்குமாா் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.