இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விதிமுறைகளுக்குப் புறம்பாக இயங்கும் டாஸ்மாக் கடைகளைஅகற்றக் கோரிக்கை

பட்டுக்கோட்டை, ஜன. 8:   பட்டுக்கோட்டையில் விதிமுறைகளுக்குப் புறம்பாக இயங்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டுமென அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   பட்டுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

பட்டுக்கோட்டை, ஜன. 8:   பட்டுக்கோட்டையில் விதிமுறைகளுக்குப் புறம்பாக இயங்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டுமென அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  பட்டுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகத்தின் பட்டுக்கோட்டை ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேட்டைப் போக்க வேண்டும். காந்திப் பூங்காவை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  கூட்டத்துக்கு அந்த அமைப்பின் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் இரா. மாரிமுத்து தலைமை வகித்தார். நிறுவனத் தலைவர் சதா. சிவக்குமார், மாவட்டச் செயலர் கோ. சுரேஷ் ஆகியோர் பேசினர்.  நிர்வாகிகள் வைத்திலிங்கம், ராஜேந்திரன், தமிழ்க்காவலன், அமிர்தலிங்கம், சசிக்குமார், மகேந்திரன், குமார், சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக குணசேகர் வரவேற்றார். முருகன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.