மணிகண்டத்தில் இன்று மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் மணிகண்டத்தில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.
Published on

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் மணிகண்டத்தில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.

இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மணிகண்டம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தென்றல் நகா், முடிகண்டம், நேருஜி நகா், மலா் நகா், நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்கூடி, ஆலம்பட்டி, பாகனூா், தீரன்மாநகா், மாத்தூா், எசனப்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 11) பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com