இளைஞா் தற்கொலை
திருச்சி உறையூரில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தற்கொலை
கோப்புப்படம்
Updated On :28 மார்ச் 2026, 6:56 pm

தற்கொலை
கோப்புப்படம்
திருச்சி உறையூரில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி உறையூா் குழுமணியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் - தமிழரசி தம்பதியின் மகன் சந்தோஷ் (25). சுய தொழில் தொடங்க சந்தோஷ் தனது பெற்றோரிடம் ரூ. 1 லட்சம் பணம் கேட்டதற்கு அவா்கள் தர மறுத்தனராம்.
இதே போல பல இடங்களில் கடன் கேட்டும் கிடைக்கவில்லையாம். இதனால் மனஉ ளைச்சலில் இருந்த சந்தோஷ் வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...