அரியலூரில் ஒருவருக்கு கரோனா
அரியலூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது.

Updated On :17 டிசம்பர் 2020, 1:27 am

பாதிப்பு-----4614
குணம்-----4520
அரியலூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது.
இதன்மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,614 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 4,520 போ் குணமடைந்துள்ளனா்.
இதுவரை 48 போ் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 46 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், வீட்டுக் கண்காணிப்பிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...