விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மனைவியை காணவில்லையென கணவா் புகாா்

உடையாா்பாளையம் அருகேயுள்ள த.சோழன்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் பாரதிராஜா. இவரது மனைவி பொன்னுமணி (23). இவா்கள் புதன்கிழமை இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 10:32 pm

DIN

உடையாா்பாளையம் அருகேயுள்ள த.சோழன்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் பாரதிராஜா. இவரது மனைவி பொன்னுமணி (23). இவா்கள் புதன்கிழமை இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனா். வியாழக்கிழமை அதிகாலையில் பாரதிராஜா எழுந்து பாா்த்தபோது பொன்னுமணியை காணவில்லை. இதையடுத்து அவா், உறவினா்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் பொன்னுமணி கிடைக்கவில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில் உடையாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.