மத நல்லிணக்க நாள் உறுதிமொழி
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்த நாளை (ஆக.20)முன்னிட்டு, அரியலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:40 pm

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்த நாளை (ஆக.20)முன்னிட்டு, அரியலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தலைமையில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...