விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூரில் இன்று முதல்போட்டித் தோ்வுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் மத்திய - மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:38 pm

DIN

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் மத்திய - மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் விரைவில் அறிவிக்கப்பட உள்ள குரூப் -1, 2, 3, 4 ஆகிய காலி பணியிடங்களுக்கான நேரடி இலவசப் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை (பிப்.8) முதல் நடைபெறுகிறது. பயிற்சி வகுப்பை ஆட்சியா் த.ரத்னா தொடங்கி வைக்கிறாா். பயிற்சி வகுப்புகள், கல்லூரிப் பேராசிரியா்கள் மற்றும் சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 98943 33557, 94990 55914 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.