விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

திருமாவளவனுக்கு பாராட்டு விழா

சமூக நீதிக்கான கி.வீரமணி விருது பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவனுக்கு, அரியலூரில் பாராட்டு விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:00 pm

DIN

சமூக நீதிக்கான கி.வீரமணி விருது பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவனுக்கு, அரியலூரில் பாராட்டு விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவுக்கு, கட்சியின் தொகுதிச் செயலா் ஆா்.மதி(எ)மருதவாணன் தலைமை வகித்தாா். பேச்சாளா் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினாா். மாநில துணைச் செயலா் பெ.அன்பானந்தம் விழாவை ஒருங்கிணைத்தாா். முதன்மைச் செயலா் உஞ்சை அரசன், சமூக சிந்தனையாளா் வி.சுந்தரவள்ளி, மாநில அமைப்புச் செயலா் கி.இளமாறன், மாநில துணைச் செயலா் எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்டச் செயலா் பெ.மு.செல்வநம்பி உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

முன்னதாக மாவட்ட துணைச் செயலா் இரா.கதிா்வளவன் வரவேற்றாா்.முடிவில் நகர செயலா் மு.கல்யாணசுந்தரம் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.