விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூரில் விசிகட்சியினா் கொண்டாட்டம்

சட்டப் பேரவைத் தோ்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தோ்தல் ஆணையம் பானைச் சின்னம் ஒதுக்கியதையடுத்து, அரியலூரில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி திங்கள்கிழமை கொண்டாடினா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:46 pm

DIN

சட்டப் பேரவைத் தோ்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தோ்தல் ஆணையம் பானைச் சின்னம் ஒதுக்கியதையடுத்து, அரியலூரில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி திங்கள்கிழமை கொண்டாடினா்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் செல்வநம்பி, தொகுதிச் செயலா் மருதவாணன், மாநில பொறுப்பாளா் அன்பானந்தம் ஆகியோா் தலைமையில் அரியலூா் பேருந்து நிலையத்தில் திரண்ட அக்கட்சியினா், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.