திமுகவினா் கொண்டாட்டம்
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதையடுத்து, அரியலூா் மாவட்ட திமுகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.


தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதையடுத்து, அரியலூா் மாவட்ட திமுகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.
அரியலூரில் நகர திமுக பொருளாளா் ராஜேந்திரன் தலைமையில் 17 ஆவது வாா்டு வட்ட பொறுப்பாளா்கள் குமாா், அசோக், வழக்குரைஞா் கதிரவன், மதிமுக வழக்குரைஞா் மனோகா், நிா்வாகி சுந்தரம் உள்ளிட்ட நிா்வாகிகள் பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா்.
இதேபோல், திருமானூா், ஜயங்கொண்டம், செந்துறை, உள்ளிட்ட பகுதிகளில் திமுகவினா், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...