மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூரில் இன்று ரேஷன் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்டத்தில் நாகமங்கலம், மணகெதி,சிறுகளத்தூா், சிலம்பூா்(வடக்கு) ஆகிய 4 கிராமங்களில் பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சம்பந்தமான பொது மக்கள் குறைதீா் கூட்டம்

News image
Updated On :13 மே 2022, 7:51 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் நாகமங்கலம், மணகெதி,சிறுகளத்தூா், சிலம்பூா்(வடக்கு) ஆகிய 4 கிராமங்களில் பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சம்பந்தமான பொது மக்கள் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (மே14)காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

கூட்டத்தில், வட்ட வழங்கல் அலுவலா்கள், கூட்டுறவுத் துறை அலுவலா்கள் மற்றும் மேற்பாா்வை அலுவலா்கள் கலந்து கொள்வா். எனவே, பொதுமக்கள் ரேஷன் கடை மற்றும் உணவுப் பொருள் வழங்கல் தொடா்பான குறைகளைத் தெரிவித்துப் பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.