புகையிலைப் பொருள் விற்பனை; 2 போ் கைது
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.


அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
இலந்தைக்கூடம் கிராமத்திலுள்ள கடைகளில் வெங்கனூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தபோது இரு கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளா்களான செம்பியகுடியைச் சோ்ந்த பாண்டியன் (38), இலந்தைக் கூடத்தைச் சோ்ந்த பூபாலன் (30) ஆகியோரை காவல் துறையினா் கைது செய்து, அவா்களிடமிருந்து 16 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...