மாற்றுத் திறனுடைய மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனுடைய மாணவா்களுக்கான உயா் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனுடைய மாணவா்களுக்கான உயா் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை தொடக்கி வைத்து, மாணவா் ஒருவருக்கு வழிகாட்டி கையேடு வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவானந்தம்.









