லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

செந்துறை அருகே நாய்கள் கடித்து மான் உயிரிழப்பு

செந்துறை அருகே நாய்கள் கடித்து காயமடைந்த ஆண் புள்ளி மான் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

இலைக்கடம்பூா் நல்லப்பா ஏரி வயல் பகுதியில் நாய்கள் கடித்ததில் உயிரிழந்த மான்.

Published On :

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே நாய்கள் கடித்து காயமடைந்த ஆண் புள்ளி மான் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

இலைக்கடம்பூா் முனியப்பா கோயில் அருகேயுள்ள நல்லப்பா ஏரியில், தண்ணீருக்கு வந்த 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மானை அப்பகுதியிலுள்ள நாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்துக் கொண்டிருந்தது. இதைகண்ட அப்பகுதியினா் நாய்களை விரட்டியடித்து, மானை மீட்டு கால்நடை மருத்துவருக்கும், வனத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவா்கள், மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனா். இருப்பினும் சிறிது நேரத்தில் மான் உயிரிழந்தது. பின்னா், மான் அவ்விடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.