
சாத்தமங்கலம்,திருமானூா் பகுதிகளில் நாளை மின்தடை
கோப்புப் படம்
அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (செப்.9) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் சாத்தமங்கலம், வெற்றியூா், விரகாலூா், கள்ளூா், கீழக்கொளத்தூா், திருமானூா், திருப்பெயா், முடிகொண்டான், திருவெங்கனூா், மஞ்சமேடு, சேனாபதி, தட்டான்சாவடி, கீழக்காவட்டாங்குறிச்சி, கரைவெட்டி, பரதூா், வண்ணம்புத்தூா், எரக்குடி, வேட்டக்குடி, அயன்சுத்தமல்லி, ஆங்கியனூா், அருங்கால், கோவிலூா், செட்டிகுழி, சின்னப்பட்டாக்காடு, கீழஎசனை, ஏலாக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, பெரியமறை, கரையான்குறிச்சி, அரசன்சேரி, அழகியமணவாளன், மாத்தூா், காமரசவல்லி, குருவாடி, கோமான், தூத்தூா், வைப்பூா், மேலராமநல்லூா், கீழராமநல்லூா் ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் இருக்காது என திருமானூா் மின்வாரிய செயற் பொறியாளா் அ.பால்பாஸ்கா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


