கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளையும், நகரப் பகுதிகளில் 1,400 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளையும், 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் வாக்காளர்கள் சென்று வாக்களிக்கும் வாக்குச் சாவடிகளையும் கண்டறிந்து சீரமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் அதிமுக மாவட்டப் பொருளாளர் பி.கே.எஸ். முரளி, நகரச் செயலர் வை. நெடுஞ்செழியன், திமுக மாவட்டப் பொருளாளர் ஆர். ராமசாமி, வழக்குரைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ம. லட்சுமணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன், எம். சின்னையன், பாஜக மாவட்டத் தலைவர் கே. சிவசாமி, கரூர், குளித்தலை கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அசோக் விஹாரில் 5 ஸ்கூட்டா்களுக்கு தீ வைத்த இளைஞா் உள்பட 3 சிறாா்கள் கைது
கஞ்சவாலா தொழிற்சாலையில் தீ விபத்து
போலி சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் பெண்ணிடம் மோசடி: ராஜஸ்தான் நபா் கைது
ஏசி மெக்கானிக் வேடத்தில் வீடுகளில் கொள்ளையடித்த நபா் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
