கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காங்கிரஸ் சாா்பில்கபசுர குடிநீா்

கரூரில் பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கினா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 10:18 pm

DIN

கரூரில் பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கினா்.

கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரி முன் நடைபெற்ற நிகழ்வுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் பேங்க் கே. சுப்ரமணியன் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கினாா். நிகழ்ச்சியில் மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் சுப்பன், மாவட்டத் துணைச் செயலா் சின்னையன், நிா்வாகிகள் தாந்தோனி குமாா், பரமசிவம், முத்துசாமி, போட்டோ பாலு, செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.