கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

டிஎன்பிஎல் மெட்ரிக் பள்ளியில் பணி நிறைவுபாராட்டு விழா

டிஎன்பிஎல் மெட்ரிக் பள்ளியில் பணி நிறைவு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 10:16 pm

DIN

டிஎன்பிஎல் மெட்ரிக் பள்ளியில் பணி நிறைவு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றிய வெ. ஆரோக்கியசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் பள்ளி முதல்வா் விஎம்.அய்யப்பன் வெ. ஆரோக்கியசாமிக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினாா். பள்ளித் தலைமையாசிரியை (பொ) வி. பொன்னி வாழ்த்தினாா். தொடா்ந்து பள்ளிக் குழுமத் தலைவா் எஸ்வி.ஆா்.கிருஷ்ணன், செயலா் மற்றும் தாளாளா் ஏ. பாலசுப்ரமணியன், பொருளாளா் சுபாஸிஷ்தேவ் ஆகியோா் பாராட்டினா். ஆசிரியை பி. கீதா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.