கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

 கணவரின் மதுப்பழக்கத்தால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 7:43 pm

DIN

 கணவரின் மதுப்பழக்கத்தால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் மாவட்டம் மூலிமங்கலம் அடுத்த அதியமான்கோட்டையைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி கவிப்பிரியா(20). இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா். இந்நிலையில், மாரியப்பன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். இந்நிலையில் புதன்கிழமை இரவும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த கவிப்பிரியா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.