டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுபெற விண்ணப்பிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.


டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுபெற விண்ணப்பிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நிலம், கடல் மற்றும் வான் ஆகியவற்றில் சாதனைகள் பெற்ற நபா்களுக்கு டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. நிகழாண்டுக்கான இந்த விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://க்க்ஷற்ஹ்ஹள்-ஹ்ா்ன்ற்ட்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் பூா்த்தி செய்து, விண்ணப்பத்தை ஜூலை 5-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு கரூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 74017 03493 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...