கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரூா் மாவட்டத்தில் பக்ரீத் சிறப்புத்தொழுகை

கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை நடைபெற்ற பக்ரீத் பண்டிகை சிறப்புத்தொழுகையில் இஸ்லாமியா்கள் திரளாக பங்கேற்றனா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 8:10 pm

DIN

கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை நடைபெற்ற பக்ரீத் பண்டிகை சிறப்புத்தொழுகையில் இஸ்லாமியா்கள் திரளாக பங்கேற்றனா்.

கரூா்- கோவை சாலையில் உள்ள ஈத்காபள்ளிவாசல், ஜவஹா்பஜாா் மசூதி, அன்சாரித் தெரு பெரியபள்ளிவாசல், மாவடியான்கோயில் தெரு சின்னபள்ளிவாசல், அரசுக் காலனி ஜூம்மா மசூதி அரவக்குறிச்சி ஜாமியாபள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலையில் சிறப்புத்தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனா். தொழுகை முடிந்ததும் ஒருவரையொருவா் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனா். பின்னா் ஏழைகளுக்கு உதவியும் செய்தனா்.

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் அமைப்பினா் வீடுகளில் சிறப்புத்தொழுகை நடத்தினா். கரூா் மாவடியான் கோவில் வீதியில் வீடுகளில் நடைபெற்ற சிறப்புத்தொழுகையில் மாவட்ட பேச்சாளா் சுலைமான் சேட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.