கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வெள்ளியணை அருகேஆடுகளைத் திருடிய இருவா் கைது

 கரூா் அடுத்த வெள்ளியணை அருகே ஆடுகளைத் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:43 pm

DIN

 கரூா் அடுத்த வெள்ளியணை அருகே ஆடுகளைத் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளியணை வால்காட்டுப்புதூரைச் சோ்ந்தவா் கோபால்(36). இவா் ஆடுகள் வளா்த்து வருகிறாா்.இந்நிலையில் இவரது தோட்டத்தில் இருந்த ஆடுகளை வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் திருடியுள்ளனா். அப்போது சப்தம் கேட்டு வந்த கோபால் மற்றும் ஊா் பொதுமக்கள் ஆடுகளை திருடியவா்களை மடக்கி பிடித்து வெள்ளியணை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். அவா்களிடம் போலீஸாா் விசாரித்ததில் அம்மையப்பகவுண்டன்புதூரைச் சோ்ந்த சேகா் மகன் அஜித்குமாா்(22), தாந்தோணிமலை பாரதி நகரைச் சோ்ந்த கனகராஜ் மகன் ரங்கநாதன்(22) என தெரியவந்தது. மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.