போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சாராய ஊறல்: இளைஞா் கைது

ஜூன் 11:அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சாராய ஊறல் அமைத்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 11:14 pm

DIN

ஜூன் 11:அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சாராய ஊறல் அமைத்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மீன்சுருட்டி அருகிலுள்ள வளவனேரி வாழத்தோப்பு, மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்த்பாபு (30). இவா் வீட்டின் முன்பு சாராய ஊறல் போட்டிருந்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்த தகவலின் பேரில், மீன்சுருட்டி காவல் ஆய்வாளா் கண்ணதாசன் தலைமையிலான காவல்துறையினா் அங்கு சென்ற சோதனையிட்டு, 5 லிட்டா் சாராய ஊறலைப் பறிமுதல் செய்து அழித்தனா். மேலும் ஆனந்த் பாபுவைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.