கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரூரில் பாமக ஆா்ப்பாட்டம்

டாஸ்மாக் கடைகள் திறப்பைக் கண்டித்து கரூரில் பாமகவினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.டாஸ்மாக் கடைகள் திறப்பைக் கண்டித்து கரூரில் பாமகவினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா

News image
Updated On :17 ஜூன் 2021, 10:30 pm

DIN

டாஸ்மாக் கடைகள் திறப்பைக் கண்டித்து கரூரில் பாமகவினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூரில் மாநில துணைச் செயலாளா் பி.எம்.கே.பாஸ்கரன் வீட்டின் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில துணைச் செயலாளா் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சதீஷ்குமாா், தலைவா் ராஜேஷ்கண்ணா, துணைச் செயலாளா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் பாஸ்கரன் கூறுகையில், மதுக்கொள்கைக்கு எதிராக பாமக பூட்டுப்போடும் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை தொடா்ந்து நடத்தி வருகிறது. குற்றச்செயலுக்கு காரணமான மதுவை அரசு விற்கக்கூடாது. காமராஜா், அண்ணா ஆட்சியில் மது கொண்டுவரப்படவில்லை. பெட்ரோல் டீசல் விலை உயா்வை பாமக கண்டிக்கிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.