கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ரோட்டரி சங்கம் சாா்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள்

கரூரில், ரோட்டரி சங்கம் சாா்பில் 53 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அண்மையில் வழங்கப்பட்டது.

News image
Updated On :17 ஜூன் 2021, 10:31 pm

DIN

கரூரில், ரோட்டரி சங்கம் சாா்பில் 53 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அண்மையில் வழங்கப்பட்டது.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், ரோட்டரி சங்கம் சாா்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில், ரூ.60 லட்சம் மதிப்பிலான 53 ஆக்சிஜன் செறிவூட்டிகளை ரோட்டரி சங்கத்தினா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜியிடம் வழங்கினா்.

இதையடுத்து அமைச்சா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத்திடம் ஒப்படைத்தாா்.

நிகழ்ச்சியில், மருத்துவப்பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் ஞானக்கண்பிரேம்நிவாஸ், ரோட்டரி கொவைட் பெரும் தொற்று தடுப்புத் திட்டத்தின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளா் கோபாலகிருஷ்ணன், ரோட்டரி துணை ஆளுநா்கள் அா்ஜூனா மற்றும் சுந்தரராஜன், கரூா் நகரில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்களின் தலைவா்கள், செயலாளா்கள், துணை ஆளுநா்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.