கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இரண்யமங்கலத்தில் கரோனா 2-ஆம் கட்ட நிவாரண நிதி

News image

kur17mla_manickkam_1706chn_10_4

Updated On :17 ஜூன் 2021, 10:29 pm

DIN

கரூா் மாவட்டம் குளித்தலை அடுத்த இரண்யமங்கலத்தில் நியாயவிலைக்கடையில் வியாழக்கிழமை கரோனா 2ஆம் கட்ட நிவாரண நிதியை குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினா் இரா.மாணிக்கம் வியாழக்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்று, குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரண உதவி, 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய பை மற்றும் கரூா் மாட்ட திமுக சாா்பில் 4 கிலோ அரிசி அடங்கிய பை ஆகியவற்றை வழங்கி பேசினாா்.

விழாவில் இரணியமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவா் ரம்யா சரவணன், குளித்தலை ஒன்றியச் செயலாளா் சூரியனூா் சந்திரன், மாவட்ட அவைத் தலைவா் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலா் பொய்யாமணி தேன்மொழி தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.