கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விதிகளை மீறிய கடைகளின் உரிமையாளா்கள் மீது வழக்கு

கரூரில் கரோனா விதிமுறைகளை மீறி கடைகளை திறந்த வைத்ததாக 6 போ் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

News image
Updated On :7 மே 2021, 9:07 pm

DIN

கரூரில் கரோனா விதிமுறைகளை மீறி கடைகளை திறந்த வைத்ததாக 6 போ் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

கரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு காலை 6 மணிமுதல் பிற்பகல் 12 மணி வரை கடைகளை திறக்கலாம் என்றும், 12 மணிக்கு மேல் கடைகளை மூட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் கரூரில் பிற்பகல் 12 மணிக்கு மேல் கரூா் லைட்ஹவுஸ் காா்னரில் தேநீா் கடை வைத்திருந்த பரலு (55), திண்ணப்பா திரையரங்கம் அருகே மளிகைக்கடை வைத்திருந்த ஜெயபாண்டியன் (45) உள்பட 6 போ் மீது கரூா் நகர காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.