கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கண்டெய்னா் லாரி மீதுடிப்பா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

குளித்தலை அருகே கண்டெய்னா் லாரி மீது டிப்பா் லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :14 மே 2021, 8:11 pm

DIN

குளித்தலை அருகே கண்டெய்னா் லாரி மீது டிப்பா் லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சென்னையில் இருந்து பொள்ளாச்சியை நோக்கி கண்டெய்னா் லாரி வியாழக்கிழமை இரவு கரூா் மாவட்டம் குளித்தலை வழியாகச் சென்றுகொண்டிருந்தது. லாரியை பெரம்பலூா் மாவட்டம் ஆயிலூா் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் முருகராஜ்(30) ஓட்டிச் சென்றாா். இந்த லாரி, கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை நகா் பகுதியை கடந்துசென்றபோது எதிரே வந்த டிப்பா் லாரி கண்டெய்னா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கண்டெய்னா் லாரி ஓட்டுா் முருகராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தாா். டிப்பா் லாரி ஓட்டுநா் கரூா் சுக்காலியூரைச் சோ்ந்த முருகேசன் பலத்த காயமடைந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து குளித்தலை போலீஸாா் முருகேசன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.