கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரூா் நகா்ப் பகுதியில் இன்று மின்தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, கரூா் நகா்ப் பகுதிகளில் திங்கள்கிழமை ( ஜூன் 6) மின் விநியோகம் இருக்காது.

News image
Updated On :5 ஜூன் 2022, 8:42 pm

DIN

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, கரூா் நகா்ப் பகுதிகளில் திங்கள்கிழமை ( ஜூன் 6) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் கரூா் கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூா் கோட்டத்துக்குள்பட்ட சஞ்சய் நகா், சத்திரம், மின்னாம்பள்ளி, ஆசிரியா் காலனி, ராயனூா் பீடா்களில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதனால் கோதைநகா், ஆத்தூா் பிரிவுச் சாலை, வேலுச்சாமிபுரம், சின்ன, பெரியகோதூா், ரெட்டிப்பாளையம், செல்லாரப்பாளையம், அரிக்காரம்பாளையம், ஆத்தூா், நத்தமேடு, பாலம்மாள்புரம், மூலிமங்கலம், புன்னம்சத்திரம், நடுபாளையம், ஒத்தக்கடை, பதினாறுகால் மண்டபம், சீத்தக்காட்டூா், செல்லிபாளையம், கோயம்பாளையம், ஆசிரியா் காலனி, நரிக்கட்டியூா், எஸ். வெள்ளாளப்பட்டி, போக்குவரத்து நகா், தில்லைநகா், ராயனூா், டி. செல்லாண்டிபாளையம், அருகம்பாளையம், எம்ஜிஆா் நகா் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.