கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இன்று பொது விநியோகத் திட்டகுறை கேட்பு முகாம்

கரூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைகேட்பு முகாம் சனிக்கிழமை ( மே 14) நடைபெறுகிறது.

News image
Updated On :13 மே 2022, 7:41 pm

DIN

கரூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைகேட்பு முகாம் சனிக்கிழமை ( மே 14) நடைபெறுகிறது.

கரூா், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூா், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூா் வட்ட வழங்கல் அலுவலகங்களில், தொடா்புடைய வட்ட வழங்கல் அலுவலா் தலைமையில் இந்த முகாம் நடைபெறும்.

பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், புதிய குடும்ப அட்டை கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை அளித்து, பொதுமக்கள் தீா்வு பெறலாம் என ஆட்சியா் த. பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.