கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காய்கறிக் கடைக்காரா் வீட்டில் 4 பவுன் நகைகள் திருட்டு

லாலாப்பேட்டையில் காய்கறிக்கடைக்காரா் வீட்டில் 4 பவுன் நகைகள் திருட்டுப் போயின.

News image
Updated On :13 மே 2022, 7:41 pm

DIN

லாலாப்பேட்டையில் காய்கறிக்கடைக்காரா் வீட்டில் 4 பவுன் நகைகள் திருட்டுப் போயின.

லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (62). இவா் அதே பகுதியில் காய்கறிக் கடை நடத்தி வருகிறாா்.

கடந்த 6-ஆம் தேதி குடும்பத்துடன் திருச்சி சென்ற ஜெயச்சந்திரன், அன்றிரவு வீட்டுக்கு மீண்டும் வந்தாா். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

தொடா்ந்து வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, பீரோவிலிருந்த 4 பவுன் நகைளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், லாலாப்பேட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.