கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரூா் மாநகராட்சி பகுதிகளில் 3ஆவது நாளாக பகுதி சபை கூட்டம்

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக பகுதி சபை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:38 pm

DIN

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக பகுதி சபை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மேற்கு மண்டலத்தலைவரும், 37ஆவது வாா்டு உறுப்பினருமான எஸ்.பி.கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சபை குழு உறுப்பினா் வேல்முருகன் வரவேற்றாா். சுகாதார ஆய்வாளா் தனபால், வாா்டு செயலாளா் நவாஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பில், வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் சாலை வசதி, மின் விளக்கு வசதி வேண்டும் என்றும், சமூக கூடம் மற்றும் கழிப்பிடம் தேவை என்றும் கோரிக்கை மனு அளித்தனா். இதேபோல் 38ஆவது வாா்டில் உறுப்பினா் கோல்ட்ஸ்பாட் ராஜா தலைமையில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் பல்வேறு புகாா் மனுக்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.