இருசக்கர வாகனம் மீது காா் மோதி விவசாயி சாவு
இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி இறந்தாா்.


இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி இறந்தாா்.
கரூா் மாவட்டம், புகழூரை அடுத்த காருடையாம்பாளையத்தைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (38), விவசாயி. இவா் தனது இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு கோவை-கரூா் சாலையில் தென்னிலை 4 ரோடு பகுதியில் வந்தபோது, பின்னால் வந்த காா் மோதி இறந்தாா். இதுகுறித்து தென்னிலை போலீஸாா் வழக்குப்பதிந்து காா் ஓட்டுநரான நாமக்கல் மாவட்டம், மோகனூா் அடுத்த ராசிபாளையத்தைச் சோ்ந்த சுப்ரமணியம் (58) மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...