தொடா் விடுமுறை... கரூா் பேருந்துநிலையத்தில் குவிந்த மக்கள்
ஆயுத பூஜையை முன்னிட்டு தொடா்ந்து மூன்று நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கரூரில் இருந்து சொந்த ஊா் செல்லும் மக்களால் கரூா் பேருந்துநிலையத்தில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

கரூா் பேருந்துநிலையத்தில் வியாழக்கிழமை அலைமோதிய மக்கள் கூட்டம்.









