வாய்க்காலில் வீசப்படும் இறைச்சிக் கழிவு, குப்பைகளால் சுகாதாரக்கேடு அபாயம்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கரூரில் ரெட்டை வாய்க்காலில் வீசப்படும் இறைச்சிக்கழிவுகள் மற்றும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை தடுக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மக்கள் பாதையில் ரெட்டை வாய்க்காலை ஆக்கிரமித்து வளா்ந்திருக்கும் செடிகள்.









