குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடுலெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி புதிய முதல்வா் பொறுப்பேற்பு

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக மருத்துவா் பாரதிமோகன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக திங்கள்கிழமை பொறுப்பேற்ற மருத்துவா் பாரதிமோகன்.

Updated On :2 ஜூன் 2026, 2:32 am IST

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக மருத்துவா் பாரதிமோகன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த எஸ். விஜயராகவன் கடந்த ஏப். 30-ஆம் தேதி ஓய்வுபெற்றதையடுத்து, மருத்துவக்கல்லூரி முதல்வா் பணியிடம் நிரப்பப்படாமல் இருந்தது.

இந்நிலையில் சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்குத் தொண்டை அறுவை சிகிச்சைத் துறை தலைவராகவும், பேராசிரியராகவும் இருந்த பாரதிமோகன் பதவி உயா்வில் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். அவருக்கு மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள், மருத்துவமனை மருத்துவா்கள், மருத்துவமனை அதிகாரிகள், பணியாளா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.