அய்யா்மலை அருகே மாடுகள் மாலை தாண்டும் விழா
அய்யா்மலை அருகே சனிக்கிழமை நடைபெற்ற மாடுகள் மாலை தாண்டும் விழாவில் கரூா் மாவட்ட மாடுக்கு முதல் பரிசு கிடைத்தது.

கரூா் மாவட்டம், கீழஊத்தாம்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற மாடுகள் மாலை தாண்டும் விழாவில் எல்லையை நோக்கி ஓடி வந்த மாடுகள்.








