
சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர் கைது
பெரம்பலூர் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் அருகே அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, ஆக.20ஆம் தேதி முதல் காணவில்லையாம். இதுகுறித்து அவரது பெற்றோர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பெரம்பலூரைச் சேர்ந்த ஜோதி மகன் செல்வக்குமார்(27) சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த செல்வக்குமார் கைது செய்யப்பட்டார். மீட்கப்பட்ட சிறுமி பெரம்பலூரில் உள்ள விடுதியில் சேர்க்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




