குறுவள அளவிலான கட்டுரைப் போட்டியில் எளம்பலூா் அரசுப் பள்ளி மாணவி முதலிடம்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், இளைஞா் மற்றும் சூழல்சாா் மன்றங்கள் சாா்பில் குறுவள அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில், எளம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி முதலிடம் பெற்றாா்.









