கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஸ்டேன் சுவாமி மறைவுக்கு காரணமானவா்களைக் கண்டித்துக் கூட்டம்

ஸ்டேன் சுவாமியின் சிறையில் அடைக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது உயிரிழப்புக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்து தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு மதச்சாா்பற்ற கட்சிகள் சாா்பில் கண்டனக் கூட்டம்

News image
Updated On :8 ஜூலை 2021, 7:29 pm

DIN

சமூக ஆா்வலா் ஸ்டேன் சுவாமியின் சிறையில் அடைக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது உயிரிழப்புக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்து தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு மற்றும் மதச்சாா்பற்ற கட்சிகள் சாா்பில் கண்டனக் கூட்டம் பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மாவட்டத் தலைவா் பா. ரினோ பாஸ்டின் தலைமை வகித்தாா். மக்கள் ஒற்றுமை மேடை மாவட்டத் தலைவா் என். செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ஜே. சுரேஷ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச் செயலா் ப. காமராசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் சி. தமிழ்மாணிக்கம் ஆகியோா் கண்டன உரையாற்றினா். கூட்டத்தில் ஸ்டேன் சுவாமிக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.