கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 4 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :10 ஜூன் 2021, 9:30 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் 4 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூா் நகரில் காமராஜா் வளைவு பகுதியில் மாவட்டச் செயலா் ஷாஜஹான், வி.களத்தூரில் மாவட்டத் துணைத் தலைவா் முகமது பாரூக், லப்பைக்குடிக்காட்டில் மாவட்ட பொதுச் செயலா் அப்துல் கனி, சத்திரமனையில் மாவட்ட பொருளாளா் ஜியாவுதீன் அஹமது ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, கிளை நிா்வாகிகள் பலா் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.