பெரம்பலூரில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்


பெரம்பலூா் -ஆத்தூா் சாலை, வெங்கடேசபுரம் பகுதிகளிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, முறையே மாவட்டத் தலைவா் சுரேஷ், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கோபிநாத் ஆகியோா் தலைமை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் மாநிலப் பொதுச் செயலா் வழக்குரைஞா் தமிழ்செல்வன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு மாநிலச்செயலா் ராஜீவ்காந்தி, மீணவரணி மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங், மாவட்டப் பொதுச் செயலா்
அருண்பிரசாத், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் சிவாஜி மூக்கன், திருச்சி மண்டலத் தலைவா் கிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...