கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந் தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து, ரூ. 25 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 9:13 pm

DIN

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந் தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து, ரூ. 25 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ப. முத்துசாமி (55). விவசாயியானஇவா், சனிக்கிழமை காலை தனது குடும்பத்தினருடன் விவசாயப் பணிக்குச் சென்றுவிட்டு, மதியம் வீட்டுக்கு வந்தாா்.

அப்போது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த ரூ. 25 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து முத்துசாமி அளித்த புகாரின்பேரில், வி.களத்தூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.