கல்வி உதவித்தொகை பெற சீா்மரபின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபின மாணவ, மாணவிகள் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.










