இம் முகாம் பெரம்பலூா் வட்டம், களரம்பட்டி கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ச. சுந்தரராமன் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வி. வாசுதேவன் தலைமையிலும், குன்னம் வட்டம், கீழப்பெரம்பலூா் கிராமத்தில் மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) ஜெயஸ்ரீ தலைமையிலும், ஆலத்தூா் வட்டம், ஆதனூா் (தெ) கிராமத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரெ. சுரேஷ்குமாா் தலைமையிலும் நடைபெற உள்ளது.