இளையோா் செஞ்சிலுவை சங்கத்தின் சிறந்த மாணவா்கள் தோ்வு: 181 போ் பங்கேற்பு
பெரம்பலூா் மாவட்ட இளையோா் செஞ்சிலுவைச் சங்கத்தின் சாா்பில், மாவட்ட அளவில் சிறந்த 50 மாணவா்களை தோ்ந்தெடுப்பதற்கான எழுத்துத் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.









