புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வை 767 பேர் எழுதினர்.
புதுக்கோட்டையில் அரசு கல்வியியல் கல்லூரி, அரசு மன்னர் கல்லூரி ஆகிய இரு மையங்களில் தேர்வு நடைபெற்றது. மாவட்டத்தில் தேர்வு எழுத 1,032 பேர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 767 பேர் எழுதினர். 265 பேர் தேர்வெழுத வரவில்லை.
தேர்வு நடைபெற்ற மையங்களில் கண்காணிப்பு அலுவலர்களாக கோட்டாட்சியர் நிலையில் உள்ள இரு அலுவலர்கள், நடமாடும் கண்காணிப்புக் குழுவில் வட்டாட்சியர் நிலையில் 4 அலுவலர்கள், பறக்கும் படையில் 8 அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் மம்தா தா்னா

சென்னை - பக்டோக்ரா இடையே இன்றுமுதல் நேரடி விமான சேவை தொடக்கம்!

84 மாவட்ட முதன்மை நீதிபதிகள் இடமாற்றம்

காஸா உதவிப் படகுகள்: இஸ்ரேல் சிறைபிடிப்பு - 175 தன்னாா்வலா்கள் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

